ஆன்மீகம் என்றால் சோகம் உற்சாகமின்மை என்று பொருளில்லை

ஆன்மீகம் என்றால் சோகம் உற்சாகமின்மை என்று பொருளில்லை   “ஆன்மீகம்” என்றால் ஒருவர் சாதாரணமாகவும் இயல்பாகவும் இருப்பதற்கு பதிலாக, சோகமான, மந்தமான, உற்சாகமில்லாதவர் என்றோ, ஒரு தீங்கற்ற ஹாஸ்யத்திற்கு சிரிக்கக்கூடாது, நகைச்சுவை தன்மை இருக்கக்கூடாது என்றோ, அல்லது எப்போதும் வெளிப்புறத் தோற்றத்தில் புனிதமாகவும், கடுமையாகவும் இருக்க வேண்டுமென்றோ பொருளில்லை....