Monthly Archive: June 2018

0

தைரியம் நம்மை மிக மேன்மையாக உணர வைக்கும்

தைரியம் நம்மை மிக மேன்மையாக உணர வைக்கும்     இதை நம்புங்கள்…உலகத்தையும் அதன் இன்னல்களையும் திறம்பட சமாளிக்க தைரியம் மிகுந்த உதவி அளிக்கும். அதோடு மட்டுமில்லாமல், அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். கடினமான நிலைகளிலும், கொடிய தீய மனிதர்களிடமும் தைரியமாக இருப்பது எளிதில்லை தான். ஆனால் ஒரு முறை...

பெரும்பான்மையான மனிதர்கள் கருணயானவர்கள் 0

பெரும்பான்மையான மனிதர்கள் கருணயானவர்கள்

பெரும்பான்மையான மனிதர்கள் கருணயானவர்கள்   பெரும்பான்மையான மனிதர்கள் கருணயானவர்கள். அவர்களுக்கு மற்றவரைத் துன்புறுத்த மனமே வராது. ஆனால் நம்மில் பலர், பிராணிகளும் நம்மைப் போலவே அன்பையும் வலிகளையும் உணருகின்றன என்று அறிவதில்லை, அவ்வளவு தான்.

தைரியம் தான் எல்லாம் 0

தைரியம் தான் எல்லாம்

தைரியம் தான் எல்லாம் தைரியம் தான் எல்லாம். தைரியத்தை வளர்த்துக் கொண்டால், உலகத்தை எதிர்கொள்ள உங்களுக்கு பெரும்பாலும் வேறு எதுவுமே தேவையில்லை. ஒவ்வொரு வாய்ப்பு கிடைக்கும் போதும் அதை உபயோகித்து பழகுவதால் தான் தைரியத்தை வளர்க்க முடியும்.

விவேகமான, சாமர்த்தியமான வழியை தேர்ந்தெடுங்கள் 0

விவேகமான, சாமர்த்தியமான வழியை தேர்ந்தெடுங்கள்

விவேகமான, சாமர்த்தியமான வழியை தேர்ந்தெடுங்கள்   வாழ்க்கை நமக்கு தேர்ந்தெடுக்க பல வழிகள் அளிக்கிறது. அதில் விவேகமான, சாமர்த்தியமான வழிகளைத் தேர்ந்தெடுங்கள். அவை மிகச் சிறப்பாகவோ, அற்புதமாகவோ, கிளர்ச்சி ஊட்டுவதாகவோ இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. ஆனால் உங்கள் வாழ்வை மேம்படுத்தி, திருப்தியாகவும் சந்தோஷமாகவும் வாழ உதவும் சாமர்த்தியமான வழிகளைத்...

விவேகானந்தர் மேற்கோள் 3 0

விவேகானந்தர் மேற்கோள் 3

விவேகானந்தர் மேற்கோள் 3 விவேகானந்தரின் முழு படைப்புகள் – தொகுதி 2 நமது மிகவும் அதிகமான துயரம் இது தான் : நாம் ஒரு காரியத்தை எடுத்துக் கொள்கிறோம், நமது முழு சக்தியையும் அதன் மேல் செலுத்துகிறோம். ஆனால் அது ஒருவேளை தோல்வி அடைகிறது. பிறகும் நம்மால் அதை...

பசுக்களுக்கும் நேசம் உண்டு 0

பசுக்களுக்கும் நேசம் உண்டு

பசுக்களுக்கும் நேசம் உண்டு பசுக்களுக்கும் நேசம் உண்டு. அவற்றால் மிகவும் பிரியமாகவும், விசுவாசமாகவும், பிணி நீக்கும் தன்மையுடனும் இருக்க முடியும். மேலும், வேறு ஒரு உணவும் இல்லாமல் பல நாட்கள் வாழ உதவும் ஆரோக்கியமான உணவான பசும்பாலை அது தருகிறது. மனிதாபிமானத்துடன், அதன் கன்றுகளுக்கு அளித்தபின் மிகுதியாக இருக்கும்...

ஒருவரின் குணங்களை நீங்கள் விரும்புவது போல் எதிர்பார்க்க வேண்டாம் 0

ஒருவரின் குணங்களை நீங்கள் விரும்புவது போல் எதிர்பார்க்க வேண்டாம்

ஒருவரின் குணங்களை நீங்கள் விரும்புவது போல் எதிர்பார்க்க வேண்டாம்   ஒருவரின் நல்ல தன்மைகளை உள்ளபடியே பாராட்டுவது விவேகம். நீங்கள் நேசிக்கும், அல்லது நேசிக்க விரும்பும் ஒருவரிடம், நீங்கள் விரும்பும் குணங்களைக் காண எதிர்பார்க்க வேண்டாம். அவர்களிடமே உள்ள நல்ல, நேயமான தன்மைகளைக் கண்டு பாராட்டுங்கள். பிறகு அவர்கள்...

0

பெரும்பாலான உறவினர் தொல்லை தான்

பெரும்பாலான உறவினர் தொல்லை தான் ஒரு விருந்தாளி விருந்தாளி தான். ஆனால் ஒரு உறவினர் தொல்லை தான். ஒரு விருந்தாளி சிறிதளவு சாமான்கள் கொண்டு வருவார், சீக்கிரம் சென்று விடுவார். ஆனால் ஒரு உறவினர், சாமான்களின் சுமை மட்டுமில்லாமல், தமது மனதில் உள்ள சுமையையும் கொண்டு வருவார். உங்களுக்கு...

error: Content is protected !!