உண்மையை எடுத்துக் கொள்ள முடியுமா by Vasundhara · March 18, 2018 உண்மையை எடுத்துக் கொள்ள முடியுமா சில விவேகமான மனிதர்களால் உண்மையான சொற்களை எடுத்துக் கொண்டு, அதை தங்கள் சுய முன்னேற்றத்திற்காக உபயோகப்படுத்திக் கொள்ள முடியும். பெரும்பான்மையோர், பூம்பகட்டான வெறுமையான சொற்களுடன் மகிழ்கின்றனர்.