ஆன்மீகம் என்றால் சோகம் உற்சாகமின்மை என்று பொருளில்லை

ஆன்மீகம் என்றால் சோகம் உற்சாகமின்மை என்று பொருளில்லை

 

ஆன்மீகம் என்றால் சோகம் உற்சாகமின்மை என்று பொருளில்லை

“ஆன்மீகம்” என்றால் ஒருவர் சாதாரணமாகவும் இயல்பாகவும் இருப்பதற்கு பதிலாக, சோகமான, மந்தமான, உற்சாகமில்லாதவர் என்றோ, ஒரு தீங்கற்ற ஹாஸ்யத்திற்கு சிரிக்கக்கூடாது, நகைச்சுவை தன்மை இருக்கக்கூடாது என்றோ, அல்லது எப்போதும் வெளிப்புறத் தோற்றத்தில் புனிதமாகவும், கடுமையாகவும் இருக்க வேண்டுமென்றோ பொருளில்லை.

“ஆன்மீகம்” என்றால் ஒருவர் சுய முன்னேற்றத்திற்காக ஒரு உயர்வான சக்தியுடன் மனதில் தொடர்பு கொண்டு, ஆனால் வெளிப்புறத்தில் தன்னுடைய இயல்பான தன்மையின்படி, அதே சமயத்தில் மற்றவர்களின் நன்மையையும் சந்தோஷத்தையும் மனதில் வைத்துக் கொண்டு செயல்படுவது தான்.

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!