உலகத்தில் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள்

உலகத்தில் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள்

 

இந்த உலகத்தில் எவ்வளவு நல்லவர்கள், கருணையுள்ளவர்கள் இருக்கிறார்கள்! சில சமயங்களில் சிலர் இரக்கமில்லாத, தீயவர்களாகத் தோன்றலாம். ஆனால், பெரும்பாலானவர்கள், தங்கள் வழியை விட்டு கூட, முற்றிலும் அந்நியர்களாக இருந்தால் கூட, மற்றவர்களுக்கு, சிறிதோ, பெரிதோ, தேவைப்படும் உதவியை அளிக்கும் எவ்வளவு அன்பான, தயவுள்ள, நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது மிகவும் அற்புதமாக இருக்கிறது..மனதைத் தொடுகிறது. ஆமாம். நாம் செய்வதற்கு நல்ல, நேர்மறையான செயல்கள் நிறைய இருக்கின்றன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!