நீங்கள் உள்ளபடியே சிறப்பாகத் தான் இருக்கிறீர்கள் by Vasundhara · September 4, 2017 நீங்கள் உள்ளபடியே சிறப்பாகத் தான் இருக்கிறீர்கள் வசிக்கும் இடத்தையும், மதத்தையும், உடைகளையும், தோற்றத்தையும் மாற்றுவதால் ஒருவருக்கு தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் உண்டாகாது. இயல்பாக உள்ள தமது தன்மை போதுமானதல்ல என்ற தவறான நோக்கத்தை மனதிலிருந்து நீக்குவதால் தான் இவை இரண்டும் ஏற்படும்.