நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர்
நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர்
நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர். உங்களைப் போல யாரும் கிடையாது. நீங்கள் இந்த அற்புத உண்மையை உபயோகப்படுத்தி, உங்களிடமும் உங்கள் வாழ்க்கையிலும் உள்ள ஆக்கப்பூர்வமான பொருள்களைக் கண்டவாறு, உங்களையும் உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வாழச் செய்யலாம்; அல்லது உங்களிடமும் உங்கள் வாழ்க்கையிலும் உள்ள எதிர்மறையான பொருள்களைக் கண்டவாறு, உங்களையும் உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் வருத்தத்துடன் வாழச் செய்யலாம்.