குகைவாசிகள் கால்பந்து

குகைவாசிகள் கால்பந்து

குகைவாசிகள் கால்பந்து

பெண் 1: கால்பந்து விளையாட்டு தொலைகாட்சியில் காண்பிப்பதற்கு முன்னால், மனிதர்கள் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள்?

பெண் 2: அவர்கள் விளையாட்டுகளின் ஒலிபரப்பை வானொலியில் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

பெண் 1: வானொலிக்கு முன்னால் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள்?

பெண் 2: அவர்கள் குகைகளின் சுவர்களின் மேல் கால்பந்து விளையாட்டின் சித்திரங்களை வரைந்துக் கொண்டிருந்தார்கள்!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!