மூளையை உபயோகிப்பதா, இழப்பதா

மூளையை உபயோகிப்பதா, இழப்பதா

 

அதிக புத்திசாலியில்லாத ஒரு பெண் தனது சிநேகிதியிடம் சொல்கிறாள்.  

பெண் : எனது பழைய சிநேகிதி ரமா வரப்போகிறாள்! நான் முன்பு சொன்னது உனக்கு ஞாபகமிருக்கிறதா…பள்ளியில் ஒரு பெண் எல்லாவற்றிலும் தோல்வி அடைபவள், பிரகாசமான எதிர்காலம் கிடையாது என்று… 

சிநேகிதி: ஓ! ரமா தான் அந்தப் பெண்ணா?

பெண்: இல்லை, இல்லை, அது நான்! ரமா மிகவும் புத்திசாலியான, அறிவாளி! அவள் தான் என்னிடம் சொன்னாள், எனக்குத் தேர்ந்தெடுக்க இரண்டு வகைகள் உள்ளன : ஒன்று நான் மூளையை உபயோகிக்கலாம். இரண்டாவது நான் அதை இழந்து விடலாம்.  

சிநேகிதி: நீ இரண்டாவது வகையை தேர்ந்தெடுத்துக் கொண்டாய் போலிருக்கிறது!!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!