பரிசோதனைச் செலவு நஷ்டம்
பரிசோதனைச் செலவு நஷ்டம்
ஒருவர் மருத்துவரிடம் உடல் நல பரிசோதனக்காக செல்கிறார். திரும்பி வந்ததும் மிகவும் வருத்தமாகக் காண்கிறார்.
மனைவி: ஏன் வருத்தமாக இருக்கிறீர்கள்? அவர்கள் என்ன சொன்னார்கள்?
கணவர்: எவ்வளவு பணம் செலவழித்து பரிசோதனைகள் செய்துக் கொண்டேன்! ஆனால் எனக்கு ஒரு வியாதியும் இல்லை என்று சொல்லி விட்டார்கள்!