சில உறவினரால் வரும் சந்தோஷம்

சில உறவினரால் வரும் சந்தோஷம்

சில உறவினரால் வரும் சந்தோஷம்

இரண்டு நண்பர்கள் விமான நிலையத்தில் சந்திக்கிறார்கள்.

முதல் நண்பர் மிகுந்த மகிழ்ச்சியால் களிப்புற்றிருக்கிறார்.

இரண்டாவது நண்பர்: நீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போலிருக்கே! என்ன விஷயம்?

முதல் நண்பர்: என்னுடைய உறவினர்கள் தான்! அதனால் தான் சந்தோஷம்!

இரண்டாவது நண்பர்: ஓ அப்படியா! என்ன, அவங்க வரப் போறாங்களா?

முதல் நண்பர்: இல்லை!! அவங்க இப்போ தான் போனாங்க!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!