நியாயமற்ற கடன் மறுப்பு

நியாயமற்ற கடன் மறுப்பு

நியாயமற்ற கடன் மறுப்பு

பெண் 1: நான் கடன் கேட்டு பல வங்கிகளுக்குச் சென்றேன். என்னிடம் பல மிகச்சிறந்த சான்றாதாரங்கள் இருந்த போதும், அவர்கள் எல்லோரும் கடன் கொடுக்க மறுத்து விட்டார்கள்.

பெண் 2: எனக்குப் புரியவில்லை. அவர்கள் ஏன் மறுத்தார்கள்?

பெண் 1: ஏனெனில் அவர்கள் சான்றாதாரங்களை பற்றி விசாரித்து அறிந்து விட்டார்கள்!!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!