எது சரி? எது தவறு? by Vasundhara · December 17, 2017 எது சரி? எது தவறு? இது தான் சரி, இது தான் தவறு என்று அறுதியான ஒரு விதி கிடையாது. அதை நாமே தான் சிந்தித்து முடிவு செய்துக் கொள்ள வேண்டும். நம்மையோ, மற்றவர்களையோ துன்புறுத்தும் எதுவும் தவறானது. நமக்கும் மற்றவருக்கும் மன அமைதி தரும் எதுவும் சரியானது.