உங்களது சிறந்த திறமையுடன் செயல் புரிந்தால், அதுவே வெற்றியாகும்

உங்களது சிறந்த திறமையுடன் செயல் புரிந்தால், அதுவே வெற்றியாகும்

 
உங்களது சிறந்த திறமையுடன் செயல் புரிந்தால், அதுவே வெற்றியாகும்
 
நீங்கள் ஒரு வேலையில் ஈடுபடும்போது, உங்களது சிறந்த திறனுடன், ஒரே தடத்தில், ஒருமுக நோக்குடன், முழு கவனத்தையும் அதன் மேல் செலுத்துங்கள்.

அந்த வேலை பெரியதாக கருதப்படுகிறதா அல்லது அற்பமாக கருதப்படுகிறாதா என்பது முக்கியமில்லை. வேலையை சிறந்த முறையில் செய்வதன் மேல் மட்டுமே கவனம் செலுத்துங்கள்.

உங்களுக்கு உண்மையான சந்தோஷமும், நிறைவான உணர்வும், திருப்தியும் ஏற்படும்.

விளைவுகளைப் பற்றி நினைக்காதீர்கள்; ஏனெனில், உங்களது முழு திறனுடன் சிறந்த முறையில் செய்யப்பட்ட போது, வேலை ஏற்கனவே வெற்றிகரமானதாக ஆகி விட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!