உங்களை விட நான் அதிக புனிதமானவர்

உங்களை விட நான் அதிக புனிதமானவர்

 
Holier than thou t
 

“உங்களை விட நான் அதிக புனிதமானவர்” என்ற மனோபாவம் தான் உலக இன்பத்திற்கும் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் மிகப் பெரிய தடங்கல். திரு ராம தீர்த்தர் அறிவித்தார் : “சீர்திருத்தவாதிகள் தேவை; ஆனால் அவர்கள் முதலில் தம்மை சீர்திருத்திக் கொள்ள வேண்டும்!” யேசு சொன்னார் : “உங்களுக்குள் பாவமே செய்யாதவர் யாராவது இருந்தால், அவர் (மற்ற ஒருவர் மேல்) முதல் கல்லைத் தூக்கியெறியட்டும்!”

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!