உலகம் உங்கள் குழந்தைகளைப் புகழட்டும்

உலகம் உங்கள் குழந்தைகளைப் புகழட்டும்

 

Let the world be proud of your children t

உங்கள் குழந்தைகளை, அவர்களின் போக்கின்படியே கண்டபடி நடந்துக் கொள்வதை ஆதரித்து வளர்ப்பது விவேகமில்லை. அது அவர்களுக்கு நல்லதுமில்லை. அப்படி அவர்களை நீங்கள் வளர்த்தால், அவர்கள் மிகவும் சிறப்பானவர்கள் என்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால் அவர்கள் உலகில் தோல்வி அடையக்கூடும். 

அவர்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்துக் கொள்ளலாம் என்றபடி வளர்ந்தால், நீங்கள் மட்டுமே அவர்களைப் பற்றி பெருமைப் படுவீர்கள். 

அதற்கு மாறாக நன்னடத்தையையும் நல்ல பண்புகளையும் கற்பித்து வளர்த்தால், உலகம் முழுவதும் அவர்களை நேசித்து பெருமைப் படும். 

உங்களுக்கு உங்கள் குழந்தைகள் மீது உண்மையான அன்பு இருந்தால், நீங்கள் இரண்டாவதைத்தான் விரும்புவீர்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!