நிராகரிப்பு கடவுளின் பாதுகாப்பு by Vasundhara · September 10, 2017 நிராகரிப்பு கடவுளின் பாதுகாப்பு நீங்கள் நேசிக்கும் ஒருவர் உமது இதயத்தை உடைத்தால், அது இந்த தொடர்பில் பிறகு வரக்கூடிய பெருந்துன்பத்திலிருந்து கடவுள் உமக்கு அளிக்கும் பாதுகாப்பு என்று புரிந்துக் கொள்ளுங்கள். நிராகரிப்பு சில சமயம் மாறுவேடத்தில் வரும் ஆசியாகும்.