இயல்பறிவை உபயோகிப்பது அதிசயமான பலனைத் தரும்
இயல்பறிவை உபயோகிப்பது அதிசயமான பலனைத் தரும்
சில பழமொழிகள், சில சான்றோரின் சொற்கள், சில பழைய விதமான கருத்துக்கள் – இவை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆனால், மற்ற சில கருத்துக்கள் இப்போது நாம் வாழும் காலத்திற்கு ஒவ்வாததாக இருக்கின்றன.
பழைய கருத்துக்கள் ஒருவேளை சில சமயம் உதவலாம். ஆனால், நமது இயல்பறிவை உபயோகித்து கூர்ந்து சிந்தித்து முடிவு செய்வது எந்த காலத்திலும் மேம்பட்ட நலனைத் தரும். இயல்பறிவை உபயோகித்தால், அதிசயமான பலன்கள் விளையும்…