பெண்கள் தங்களை சக்தியுறச் செய்துக் கொள்வதற்கு, அவர்கள் ஒருவர் ஒருவருடன் ஒட்டிக் கொண்டு, குறுகிய இனப்பற்றுடன் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர்கள் தனித்தனியே மன வலிமையுடனும் தைரியத்துடனும் இருக்க கற்றுக் கொண்டு, அதை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உபயோகப்படுத்த வேண்டும்.