பல்வகைமை இல்லாவிட்டால் வாழ்க்கை சலிப்பூட்டும்
பல்வகைமை இல்லாவிட்டால் வாழ்க்கை சலிப்பூட்டும்
பல்வகைமைக்கு நடுவில் அமைதியான வாழ்க்கை நடத்துவது எளிதில்லை. ஆனால் பல்வகைமை இல்லாவிட்டால், வாழ்க்கை எவ்வளவு மந்தமாகவும் சலிப்பாகவும் இருக்கும் என்று சிறிது யோசனை செய்யுங்கள். பல்வகைமையை ஏற்றுக் கொள்வோம், எரிச்சல்களைக் கடந்துச் செல்வோம், ஒருவேளை அதை விரும்பவும் செய்வோம்.