ஆண்களுக்கும் கருணை தேவை by Vasundhara · April 12, 2018 ஆண்களுக்கும் கருணை தேவை எல்லொருக்கும் கருணை தேவைப் படுகிறது. தங்கள் வாழ்வில் உள்ள ஆண்களைப் பெண்கள் கருணையுடன் நடத்த வேண்டும். பெண்களுக்குத் தேவைப்படும் அதே கருணை தான் ஆண்களுக்கும் தேவைப் படுகிறது.