தியானம் உங்கள் நலனுக்கு நல்லது

தியானம் உங்கள் நலனுக்கு நல்லது

 
Meditation is good for you t
 

ஆழ்நிலை தியானம் என்பது ஒரு தெய்வீகமான அல்லது அமைதியான உருவம், பெயர் அல்லது கருத்தின் மேல் மனதைப் பதிய வைப்பது தான். அது உலக விஷயங்களில் கூட கவனமையம், ஒருமுகச் சிந்தனை, தெளிவு முதலியவற்றை அதிகரிக்கச் செய்யும். அது, மனதை பலவீனமாக்கும் சிதறியுள்ள எண்ணங்களை குறைத்து, மனதை ஒருமுனையாகவும் வலிமையாகவும் ஆக்கும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!