விவேகானந்தர் மேற்கோள் 2
விவேகானந்தர் மேற்கோள் 2
செயல்களின் ரகசியம்
எப்போது தோல்வி வந்தாலும், அதை நாம் கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால், 99 சதவீதம் நிகழ்வுகளில், வழிமுறைகளின் மீது நாம் சரியான கவனம் செலுத்தாதது தான் தோல்விக்கு காரணம் என்று நாம் கண்டு கொள்வோம். வழிமுறைகளை சரியாக முடிப்பதற்கும், பின் அதை வலிமையாக்குவதற்கும் கவனம் செலுத்துவது தான் நமக்குத் தேவை.