முட்டாள்களுடன் மோத வேண்டாம் by Vasundhara · May 11, 2018 முட்டாள்களுடன் மோத வேண்டாம் முட்டாள்களுடன் மோத வேண்டாம். அது உங்கள் தலையை ஒரு சுவற்றின் மேல் இடித்துக் கொள்வதற்கு இணையாகும். அதனால் துளிக் கூட பயன் ஏதும் கிடையாது. அது உங்களுக்கு துயரம் மட்டுமே அளிக்கும்.