வேலையைச் சிறந்த முறையில் செய்வது தான் வெற்றியும் சந்தோஷமும்
வேலையைச் சிறந்த முறையில் செய்வது தான் வெற்றியும் சந்தோஷமும்
ஒரு வேலையை மிகவும் சிறந்த முறையில் செய்யும்போது கிடைக்கும் திருப்திக்கு இணையானது வேறு எதுவுமே கிடையாது. அதன் பொருள், நமது திறன்களுக்குத் தகுந்தவாறு நம்மால் முடிந்த வரையில், முதலிலிருந்து கடைசி வரையிலும் வேலையை சிறந்த முறையில் செய்து முடிப்பதாகும். அது தான் வேலையின் வெற்றி. அது தான் உண்மையான சந்தோஷம்.