நண்பராக்கிக் கொள்ளுங்கள்
நண்பராக்கிக் கொள்ளுங்கள்
தூரத்திலிருந்து பார்த்தால், புரியாத உருவம் ஓர் ஆவி போல தெரியும். அருகில் சென்றால், அதுவும் பல விதத்தில் உங்களைப் போல ஒரு மனிதர் தான் என்று புரியும். ஒருவரை அறிந்துக் கொள்ளாத போது, முக்கியமில்லாத பேதங்கள் மட்டும் தெரியும், பயமும் தோன்றும். அவரை நண்பராக்கிக் கொள்ளுங்கள். அன்பு ஒன்று தான் தெரியும்.