தைரியம் தான் எல்லாம் by Vasundhara · June 10, 2018 தைரியம் தான் எல்லாம் தைரியம் தான் எல்லாம். தைரியத்தை வளர்த்துக் கொண்டால், உலகத்தை எதிர்கொள்ள உங்களுக்கு பெரும்பாலும் வேறு எதுவுமே தேவையில்லை. ஒவ்வொரு வாய்ப்பு கிடைக்கும் போதும் அதை உபயோகித்து பழகுவதால் தான் தைரியத்தை வளர்க்க முடியும்.