
நல்வரவு !
வணக்கம், நமஸ்காரம்.
இந்த வலைதளத்தின் குறிக்கோள் சந்தோஷமும் மன அமைதியும் தான்.
அதை மனதில் வைத்துக் கொண்டு, ஊக்கம், உற்சாகம், விவேகம், மன வலிமை, சுய முன்னேற்றம், முதலியவற்றை அதிகரிக்கச் செய்யும் சில கருத்துக்களை வழங்குகிறேன்.
அதோடு திறம்பட்ட சந்தோஷமான வாழ்க்கைக்குச் சில குறிப்புகள், கற்க வேண்டிய பாடங்கள், இவற்றையும் அளிக்கிறேன்.
மேலும், தியானம், சுய விசாரணை, ஆன்ம ஞானம் பற்றிய கருத்துக்கள், வழிமுறைகள், அமைதியில் உறைந்த சான்ரோறின் அறிவுரைகள், இவற்றைப் பற்றிய உண்மையான தகவல்களையும் அளிக்கிறேன்.
என்னுடைய மற்ற வலைத்தளங்கள், நிகழ்படங்கள், வலையொலிகள், இனிமையான இசைப் பாடல்கள் : இவற்றின் இணைப்புகளையும் வழங்குகிறேன்.
இவையெல்லாம் உங்களுக்கு உபயோகமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.
நன்றி! நல்வாழ்த்துக்கள்!
அன்புடன்,
வசுந்தரா.