உண்மை எப்போதும் விளங்குகிறது
உண்மை எப்போதும் விளங்குகிறது உண்மையைச் சொல்வதற்கு அதிகமான தைரியம் தேவை. உண்மையை ஏற்றுக் கொள்வதற்கு அதை விட அதிகமான தைரியம் தேவை. இந்த இரண்டு வாக்கியங்களைப் பற்றி சிறிதளவு விளக்கம் தருகிறேன். முதலில், “உண்மையைச் சொல்வதற்கு அதிகமான தைரியம் தேவை” என்ற வாக்கியத்தை எடுத்துக் கொள்வோம். கேட்பவருக்கு பிடிக்காது...