Home

நல்வரவு !

இந்த வலைதளத்தின் குறிக்கோள் சந்தோஷமும் மன அமைதியும் தான். அதை மனதில் வைத்துக் கொண்டு, ஊக்கம், உற்சாகம், விவேகம், மன வலிமை, சுய முன்னேற்றம், முதலியவற்றை அதிகரிக்கச் செய்யும் சில கருத்துக்களை வழங்குகிறேன். மேலும் வாழ்க்கைக்குச் சில குறிப்புகள். எல்லொரிடமிருந்தும் கற்ற பாடங்கள். தியானம், சுய விசாரணை பற்றிய கருத்துக்கள்.  அமைதியில் உறைந்த சான்ரோறின் அறிவுரைகள்.  

நன்றி!

அன்புடன், வசு (வசுந்தரா)

 

 

YouTube CHANNEL : Mind and Life Guidance (Tamil)

ஊக்கம், புத்துணர்ச்சி வழிமுறைகள் (Inspiring Uplifting Techniques)

உற்சாகம், மன வலிமை வழிமுறைகள் (Motivating Techniques)

 

செயல் திறமை, சுய முன்னேற்றம் வழிமுறைகள் (Productivity Self-Improvement Techniques)

 

ஊக்கம், உற்சாகம், செயல் திறமை, சுய முன்னேற்றம் கருத்துக்கள்  :

ஊக்கம், உற்சாகம், செயல் திறமை, சுய முன்னேற்றம் கட்டுரைகள்  :

error: Content is protected !!