மற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்பி வரும் தயாள குணம் ஒருவரது சுய தன்மை என்று நீங்கள் சொன்னால், நான் உங்களுடன் ஒத்துக்கொள்கிறேன். பணக்காரரோ ஏழையோ, பெண்களோ ஆண்களோ, உலகில் சிலர் பெருந்தன்மை உள்ளவர், சிலர் இல்லாதவர். உண்மை தான். ஆனாலும் நம்மில் தானம், தருமம் தரக் கூடிய பலர் அப்படி செய்யாததற்குக் காரணம் தானத்தைப் பற்றிய தவறான அபிப்ராயம் உள்ளதாலும், மற்றோருக்கு தாராளமாகக் கொடுப்பதால் வரும் நன்மைகளைப் பற்றி அறியாததாலும், குடும்பத்தின் வழக்கப்படி நடப்பதாலும் இருக்கலாம் […]
Posts in category ஊக்கம் கட்டுரைகள்
மனமும் நாமும்
மனமும் நாமும் மனம் தான் எல்லாம். எல்லாம் மனதில் தான் இருக்கிறது. மனம் நமது நண்பராக இருக்கலாம் அல்லது விரோதியாகவும் இருக்கலாம். அதை நமது சகாயத்திற்கும், நல்வாழ்விற்கும், சந்தோஷத்திற்கும், மன அமைதிக்கும் உபயாகித்துக் கொள்வது நம்மை பொருத்து இருக்கிறது. ஒரு குறிக்கோள் உள்ளது. நாம் ஒவ்வொருவரும் இந்த உலகில் ஒரு குறிக்கோளோடு தான் உருவாக்கப்பட்டுள்ளோம். நாம் அதனுடன் இணைந்து சென்றாலும் அல்லது கிளர்ச்சி செய்தாலும் அந்தக் குறிக்கோள் நிறைவேற்றப்படும். ஆனால், ஒரு மாபெரும் ஆசி என்னவென்றால், நமது வாழ்நாளில் நமக்கு […]