நான் யோசிப்பதால் இருக்கிறேன்; நான் எப்போதும் இருக்கிறேன்; இதில் எது உண்மை?
நான் யோசிப்பதால் இருக்கிறேன்; நான் எப்போதும் இருக்கிறேன்; இதில் எது உண்மை? நான் யோசிப்பதால் இருக்கிறேன்; நான் எப்போதும் இருக்கிறேன்; இதில் எது உண்மை? நான் எப்போதும் இருக்கிறேன். ஆமாம். ஒவ்வொருவரும் இதைத் தான் உணருகிறார்கள். தாம் இருப்பதை யாருமே மருப்பதில்லை. ஆனால், ஒரு பிரபலமான ஆங்கில கருத்து...