
Truth Prevails
உள்ளதைச் சொல்கிறேன் கருத்துக்கள் (I Tell It Like It Is Ideas)
விஷயங்களை உண்மையாக உள்ளபடி அறிவதற்கு இவை மிகவும் முக்கியமான கருத்துக்கள். சுருக்கமான விதத்தில் வழங்கப்படுகின்றன. வாழ்வில் சந்தோஷமும் மன அமைதியும் பெறுவதற்கும், திறம்பட்ட விதத்தில் வாழ்வதற்கும், உலக இன்னல்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் மீள்வதற்கும், இந்த கருத்துக்கள் மிகுந்த உதவி அளிக்கும்.
பதிவைப் படிக்க, படத்தை தேர்ந்தெடுக்கவும்.
Click on Image to read the post.