நான் யோசிப்பதால் இருக்கிறேன்; நான் எப்போதும் இருக்கிறேன்; இதில் எது உண்மை? நான் யோசிப்பதால் இருக்கிறேன்; நான் எப்போதும் இருக்கிறேன்; இதில் எது உண்மை? நான் எப்போதும் இருக்கிறேன். ஆமாம். ஒவ்வொருவரும் இதைத் தான் உணருகிறார்கள். தாம் இருப்பதை யாருமே மருப்பதில்லை. ஆனால், ஒரு பிரபலமான ஆங்கில கருத்து ஒன்று இருக்கிறது. அது என்னவெனில், “I think, therefore I am!” அதாவது, “நான் யோசிக்கிறேன், அதனால் நான் இருக்கிறேன்” என்பதாகும். இந்த கருத்து “நான் எப்போதும் […]
Posts in category உற்சாகம்
மற்றவரின் விருப்பத்திற்கு விட்டுக் கொ...
மற்றவரின் விருப்பத்திற்கு விட்டுக் கொடுப்பது பலவீனமா மன வலிமையா? மற்றவர்களின் விருப்பத்திற்கு விட்டுக் கொடுப்பது மனதின் பலவீனத்திற்கு அறிகுறியா, அல்லது அது மன வலிமையின் அறிகுறியா? மற்றவர்களின் விருப்பத்திற்கு விட்டுக் கொடுப்பது இழந்து விட்ட கலையாகி விட்டது. விட்டுக் கொடுத்தால் தாம் வலிவற்றவர்கள் என்று மனிதர்கள் நினைக்கின்றனர். நிர்பந்தத்தால் இப்படி செய்ய வேண்டியிருந்தால், அது உண்மை தான். ஆனால், விருப்பத்துடன் ஒருவருக்கு விட்டுக் கொடுத்தால், அது சந்தோஷமும் மன அமைதியும் அளிக்கும். நமக்கு முன்னால் மற்றவரின் சுகத்தை […]
நிராகரிப்பு கடவுளின் பாதுகாப்பு
நிராகரிப்பு கடவுளின் பாதுகாப்பு நீங்கள் நேசிக்கும் ஒருவர் உங்கள் இதயத்தை உடைத்தால், அது இந்த தொடர்பில், பிற்பாடு வரக்கூடிய பெரும் துன்பத்திலிருந்து கடவுள் உங்களுக்கு அளிக்கும் பாதுகாப்பாகும். இதைப் புரிந்துக் கொள்ளுங்கள். நிராகரிப்பு சில சமயம் மாறுவேடத்தில் வரும் கடவுளின் அருளும் ஆசியுமாகும் என்று அறிந்துக் கொள்ளுங்கள். இது சொல்வதில் எளிதானது, நடைமுறையில் செய்வது மிகவும் கடினம் என்பது உண்மை. ஆனால் நான் உங்களைக் கேட்கிறேன், உங்கள் வாழ்க்கையையே தூக்கி எறிந்து விட்டு வருந்துவதற்கு, இந்த நபருக்கு […]
உங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்...
உங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள் உங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான வலிமையும், தைரியமும் உண்மையில் உங்களுக்குள் தான் இருக்கிறது. மற்றவர்களால் ஏதாவது ஒரு சமயத்தில் நீங்கள் ஏமாற்றம் அடையக்கூடும். மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், ஆனால் உங்கள் மீது திடமான நம்பிக்கை எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள். ஏன் நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்? நீங்கள் தூக்கத்திலிருந்து விழித்து, உங்களது தினசரி வாழ்வை பின்பற்றும்போது, நீங்கள் நிச்சயமான முறையில் நம்பக்கூடியது […]
தைரியம் நம்மை மிக மேன்மையாக உணர வைக்க...
தைரியம் நம்மை மிக மேன்மையாக உணர வைக்கும் இதை நம்புங்கள்…உலகத்தையும் அதன் இன்னல்களையும் திறம்பட சமாளிக்க தைரியம் மிகுந்த உதவி அளிக்கும். அதோடு மட்டுமில்லாமல், அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். கடினமான நிலைகளிலும், கொடிய தீய மனிதர்களிடமும் தைரியமாக இருப்பது எளிதில்லை தான். ஆனால் ஒரு முறை தைரியமாக செயல் பட்டபின், எவ்வளவு சிறப்பாகவும் வலிமையாகவும் உணருகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிய வரும். பிறகு நீங்கள் பழைய நிலைக்கு திரும்பவே மாட்டீர்கள்.
விவேகமான, சாமர்த்தியமான வழியை தேர்ந்த...
விவேகமான, சாமர்த்தியமான வழியை தேர்ந்தெடுங்கள் வாழ்க்கை நமக்கு தேர்ந்தெடுக்க பல வழிகள் அளிக்கிறது. அதில் விவேகமான, சாமர்த்தியமான வழிகளைத் தேர்ந்தெடுங்கள். அவை மிகச் சிறப்பாகவோ, அற்புதமாகவோ, கிளர்ச்சி ஊட்டுவதாகவோ இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. ஆனால் உங்கள் வாழ்வை மேம்படுத்தி, திருப்தியாகவும் சந்தோஷமாகவும் வாழ உதவும் சாமர்த்தியமான வழிகளைத் தேர்ந்தெடுங்கள்.
அதனால் என்ன என்று சொல்லிக் கொண்டு முன...
அதனால் என்ன என்று சொல்லிக் கொண்டு முன்னோக்கி செல்லுங்கள் நீங்கள் எப்போதும் ஒரு வலிமையான நேர்மறையான மனப்பாங்கு வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு கெட்ட சம்பவம் நிகழ்ந்தாலோ, அல்லது யாராவது மனம் வருந்தும்படி ஏதாவது சொன்னோலோ, செய்தாலோ, நொறுங்கி விடாதீர்கள்…தைரியமாக இருங்கள்! உங்களுக்குள் “அதனால் என்ன?!!” என்று சொல்லிக் கொண்டு, முன்னோக்கிச் செல்லுங்கள். இன்னல்கள் மேகங்கள் போன்றவை…அவை கடந்துச் சென்று விடும். எல்லாம் காலப்போக்கில் சரியாகி விடும். மனதை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அதீதமாக அலைந்து திட்டமிட்டுவது
அதீதமாக அலைந்து திட்டமிட்டுவது எல்லாவற்றிற்கும் அதீதமாக அலைந்து திட்டமிடுவது நம்மை மன அமைதியில்லாமல் மனக் குழப்பம் கொள்ளச் செய்கிறது. சீற்றம் கொண்ட யோசனையினால் நடக்கப் போவது திறனுள்ளதாக ஆகப் போவதில்லை. அதற்கு பதிலாக, நாம் சரியான மனப்பாங்குடன், சரியாகச் செயல்பட வேண்டும். பிறகு விளைவுகள் நமது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்து, நடப்பதை நடக்க விட வேண்டும். இப்படி செய்தால் நமக்கு அதிக சந்தோஷம் கிடைக்கும்.