விவேகானந்தர் மேற்கோள் 2 செயல்களின் ரகசியம் எப்போது தோல்வி வந்தாலும், அதை நாம் கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால், 99 சதவீதம் நிகழ்வுகளில், வழிமுறைகளின் மீது நாம் சரியான கவனம் செலுத்தாதது தான் தோல்விக்கு காரணம் என்று நாம் கண்டு கொள்வோம். வழிமுறைகளை சரியாக முடிப்பதற்கும், பின் அதை வலிமையாக்குவதற்கும் கவனம் செலுத்துவது தான் நமக்குத் தேவை.
Posts in category ஞானியரின் மேற்கோள்கள்
விவேகானந்தர் மேற்கோள் 1
விவேகானந்தர் மேற்கோள் 1 மதங்களின் உலகப் பாராளுமன்றம், ஷிகாகோ, செப்டம்பர் 11, 1893 வெவ்வேறு இடங்களில் மூலங்களைக் கொண்ட வெவ்வேறு ஓடைகள் எல்லாம் கடலில் ஒன்று சேருவது போல், பகவானே, மனிதர்கள், பல விதமாகத் தோன்றினாலும், அவர்கள் வெவ்வேறு மனப்போக்குகளால் எடுத்துக் கொள்ளும் பலவித பாதைகள் எல்லாம், நேராக இருந்தாலும், கோணலாக இருந்தாலும், உங்களிடமே வந்து சேர வழிகாட்டுகின்றன.
ரமணர் அறிவுரை மேற்கோள்கள் (1 – ...
ரமணர் அறிவுரை மேற்கோள்கள் (1 – 10) ரமண மகரிஷி ஆழ்ந்து சிந்திக்கும் பக்தர்கள், சந்தோஷத்திற்காகவும் மன அமைதிக்காகவும் கேட்ட கேள்விகளுக்கு அறிவுரைகள் அளித்தார். சில அறிவுரை முத்துக்கள் இங்கே வழங்குகிறேன். உலக வாழ்க்கைக்கும், ஆன்மீக முன்னேற்றத்திற்கும் இவை மிகுந்த உதவி அளிக்கின்றன. Slide Show : 10 slides, 10 seconds each. You can also click on the slide to move to the next one. ” order_by=”sortorder” […]