நயந்து பேசி மனதை இணங்கச் செய்ய வேண்டும் முதலாவதாக, ஆழ்நிலை தியானம் நமக்கு சந்தோஷமும் மன அமைதியும் அளிக்கும் என்பதற்காகத் தான் அதைச் செய்வதில் ஈடுபடுகிறோம் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆசைகள் நிறைவேறுவதாலும், உணர்ச்சி பிரவாக கிளர்ச்சிகளாலும் ஒரு வித சந்தோஷம் கிடைப்பது போல தோன்றினாலும், அவை நீடித்து நிலைத்து இருப்பதில்லை. மேலும், அவை பிற்காலத்தில் இன்னல்கள் கூட அளிக்கலாம். அல்லது அந்த மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் கடந்த பிறகு உணர்ச்சிகளின் வீழ்ச்சியும் ஏற்பட்டு […]
Posts in category விவேகம் / தியானம்
ஆழ்நிலை தியானத்தின் பலன்கள்
ஆழ்நிலை தியானத்தின் பலன்கள் சந்தோஷம் உண்மை என்னவென்றால், நமது எண்ணங்கள் செயல்கள் எல்லாம் ஒரே ஒரு காரணத்திற்காகத் தான் : நமது சந்தோஷம். நாம் அமைதியாக சந்தோஷமாக நிம்மதியாக இருக்க விரும்புகிறோம். யாரும் துயரத்துடன் அமைதியற்று இருப்பதற்காக எதையும் செய்வதில்லை. நமது பிரச்சனை என்னவென்றால், நாம் சந்தோஷத்தை தவறான, பகுத்தறிவற்ற வழிகளில் தேடுகிறோம். அவை சந்தோஷம் அளிக்கும் என்று எண்ணி, நாம் பலவித செயல்களிலும் பாதைகளில் ஈடுபடுகிறோம். ஆனால், அவை நமது மனதில் அதிக சுமையையும், […]
தியானம் என்றால் என்ன?
தியானம் என்றால் என்ன? மொத்தத்தில் தியானம் செய்வதால் நமக்கு நன்மை தான். அதோடு, தியானம் செய்ய வயது, பாலினம், மதம் போன்ற விதி முறைக் கட்டுப்பாடுகள் கிடையாது. எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தியானம் செய்யலாம். தனியாகச் செய்வது சிறந்த விதம் என்றாலும், முதன்முதலில் பயிற்சி செய்யும் போது, மற்றொருவருடனோ, மற்றும் பலருடனோ செய்வது எளிதாக இருக்கக் கூடும். அதுவும், ஜபிக்கும்போதோ, அல்லது இறை வழிபாடு செய்யும் போதோ, அல்லது தெய்வீகப் பாடல்கள் இசைக்கும் போதோ, […]