Home

நல்வரவு !

~~~ Cheer up! Think Positive!
Read more...
 
~~~ Positive Life Love Happiness
Read more...
 
~~~ Inspire yourself!
Read more...
 
~~~ Motivate yourself!
Read more...
 
~~~ Improve yourself !
Read more...
 
~~~~~~ Increase Productivity!
Read more...
 
~~~ Look within for Peace and Happiness
Read more...
 

 

இந்த வலைதளத்தின் குறிக்கோள் உங்கள் சந்தோஷமும் மன அமைதியும் தான். அதை மனதில் வைத்துக் கொண்டு, ஊக்கம், உற்சாகம், விவேகம், மன வலிமை, சுய முன்னேற்றம், முதலியவற்றை அதிகரிக்கச் செய்யும் சில கருத்துக்களை வழங்குகிறேன். மேலும் வாழ்க்கைக்குச் சில குறிப்புகள். எல்லொரிடமிருந்தும் கற்ற பாடங்கள். தியானம், சுய விசாரணை பற்றிய கருத்துக்கள்.  அமைதியில் உறைந்த சான்ரோறின் அறிவுரைகள்.  

வாழ்க்கையை திறமையாகவும், திருப்தியுடனும், சந்தோஷத்துடனும், மன அமைதியுடனும் வாழ்வதைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள விரும்பினால், நீங்கள் சரியான இடத்திற்கு வந்திருக்கிறீர்கள்.  

எல்லம் மனதில் தான் இருக்கிறது. மனம் நமது நண்பராகவும் இருக்கலாம், விரோதியாகவும் இருக்கலாம். மனதை நண்பராக்கிக் கொண்டு நமது நலனுக்காகவும், நல்வாழ்விற்காகவும் உபயோகப்படுத்திக் கொள்வது நம்மைப் பொருத்து இருக்கிறது.

நாம் புத்திசாலிகள் தான்; ஆனாலும் நாம் கற்றுக் கொள்வதற்கு ஓர் எல்லையே இல்லை. முக்கியமாக நமது சுய முன்னேற்றத்திற்கு அது மிகவும் முக்கியம். கற்றுக் கொள்வதால் நாம் என்ன இழக்கப் போகிறோம்? இப்போது தேவைப்படாவிட்டாலும், ஏதாவது ஒரு சமயத்தில் அது நமக்கு உதவலாம், இல்லையா? 

நான் எனக்கே பலமுறைச் சொல்லிக் கொள்வதை உங்களுக்கு சொல்கிறேன் : விழித்துக் கொள்ளுங்கள்! ஊக்கமடையுங்கள்! உற்சாகமாக இருங்கள்! 

நன்றி!

அன்புடன், வசு (வசுந்தரா)

 

 

YouTube CHANNEL : Vasundhara Tamil

ஊக்கம், புத்துணர்ச்சி வழிமுறைகள் (Inspiring Uplifting Techniques)

உற்சாகம், மன வலிமை வழிமுறைகள் (Motivating Techniques)

 

செயல் திறமை, சுய முன்னேற்றம் வழிமுறைகள் (Productivity Self-Improvement Techniques)

 

ஊக்கம், உற்சாகம், செயல் திறமை, சுய முன்னேற்றம் கருத்துக்கள்  :

ஊக்கம், உற்சாகம், செயல் திறமை, சுய முன்னேற்றம் கட்டுரைகள்  :

error: Content is protected !!