பெரும்பாலான உறவினர் தொல்லை தான்
பெரும்பாலான உறவினர் தொல்லை தான்
ஒரு விருந்தாளி விருந்தாளி தான். ஆனால் ஒரு உறவினர் தொல்லை தான். ஒரு விருந்தாளி சிறிதளவு சாமான்கள் கொண்டு வருவார், சீக்கிரம் சென்று விடுவார். ஆனால் ஒரு உறவினர், சாமான்களின் சுமை மட்டுமில்லாமல், தமது மனதில் உள்ள சுமையையும் கொண்டு வருவார். உங்களுக்கு சந்தோஷமும் மன அமைதியும் வேண்டுமென்றால், உறவினர்களை விட்டு அகன்று இருங்கள். மேலும், முடிந்த வரை அவர்களைத் தவிர்க்க முயலுங்கள்.