திறமையாக செயல்படுவது எப்படி – 5 முக்கியமான விஷயங்கள் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த எளிதான வழிகள் செயல் திறமை அல்லது ஆக்க வளமிக்க செயல்படுவது என்பதன் பொருள் என்ன? செயல் திறமை அல்லது ஆக்க வளம் என்பதன் பல பொருள்கள் பின்வருமாறு : பயனுள்ள, ஆக்கப்பூர்வமான, லாபகரமான, பலனளிக்கும், ஆதாயமுள்ள, மதிப்புமிக்க, செயல் விளைவுள்ள, ஆற்றல் வாய்ந்த, திறம்பட்ட, தகுதிவாய்ந்த, உதவியான. மேலும் பொருள்கள் : விருத்தியுள்ள, புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் திறனுள்ள, ஆக்கத்திறன் கொண்ட, சுறுசுறுப்பான, துடிப்பான, […]