ஒருவரின் குணங்களை நீங்கள் விரும்புவது போல் எதிர்பார்க்க வேண்டாம்
ஒருவரின் குணங்களை நீங்கள் விரும்புவது போல் எதிர்பார்க்க வேண்டாம்
ஒருவரின் நல்ல தன்மைகளை உள்ளபடியே பாராட்டுவது விவேகம். நீங்கள் நேசிக்கும், அல்லது நேசிக்க விரும்பும் ஒருவரிடம், நீங்கள் விரும்பும் குணங்களைக் காண எதிர்பார்க்க வேண்டாம். அவர்களிடமே உள்ள நல்ல, நேயமான தன்மைகளைக் கண்டு பாராட்டுங்கள். பிறகு அவர்கள் எவ்வளவு இனிய, நேர்த்தியான, அன்பான, உபயோகமான நபர் என்பது உங்களுக்கு தெரிய வரும். அதன் பிறகு தான் அவர்களிடம் நீங்கள் நெருங்கிப் பழகி உண்மையாக சந்தோஷம் அடைய முடியும்.