அதனால் என்ன என்று சொல்லிக் கொண்டு முன்னோக்கி செல்லுங்கள்
அதனால் என்ன என்று சொல்லிக் கொண்டு முன்னோக்கி செல்லுங்கள்
நீங்கள் எப்போதும் ஒரு வலிமையான நேர்மறையான மனப்பாங்கு வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு கெட்ட சம்பவம் நிகழ்ந்தாலோ, அல்லது யாராவது மனம் வருந்தும்படி ஏதாவது சொன்னோலோ, செய்தாலோ, நொறுங்கி விடாதீர்கள்…தைரியமாக இருங்கள்! உங்களுக்குள் “அதனால் என்ன?!!” என்று சொல்லிக் கொண்டு, முன்னோக்கிச் செல்லுங்கள். இன்னல்கள் மேகங்கள் போன்றவை…அவை கடந்துச் சென்று விடும். எல்லாம் காலப்போக்கில் சரியாகி விடும். மனதை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.