உங்கள் குழந்தைகளைப் பற்றி பெருமைப் படுங்கள்
உங்கள் குழந்தைகளைப் பற்றி பெருமைப் படுங்கள்
குழந்தைகள் தமது பெற்றோர் தங்களைப் பற்றி பெருமைப் பட வேண்டும் என்று மிகவும் ஏங்குகின்றனர். அவர்களுக்கு கருணை காட்டி அவர்களது சுய தன்மையிலேயே அவர்களைப் பற்றி பெருமைப் படுங்கள். அதை அவர்களிடம் சொல்லுங்கள். இதனால் உங்களுக்கு ஒரு செலவும் இல்லை. ஆனால் இது உங்கள் குழந்தையை மிக விலை உயர்ந்ததாகக் கருதச் செய்யும். நீங்களும் மகிழ்ச்சி அடைவீர்கள்.