தன்னம்பிக்கையும் ஆணவமும்
தன்னம்பிக்கையும் ஆணவமும் தன்னம்பிக்கைக்கும் ஆணவத்திற்கும் நடுவில் ஒரு மெல்லிய கோடு தான் உள்ளது. ஒருவருக்கு தன்னம்பிக்கை உள்ள போது, அவர் தன்னைப் பற்றியும் தனது திறன்களைப் பற்றியும் மிகவும் நம்பிக்கைக் கொண்டு, தான் செய்ய நினைக்கும் செயலுக்கு தனக்கு மிக்க திறமை உள்ளது என்று நம்புகிறார்....