திறமையாக செயல்படுவது எப்படி – 5 முக்கியமான விஷயங்கள்
திறமையாக செயல்படுவது எப்படி – 5 முக்கியமான விஷயங்கள் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த எளிதான வழிகள் செயல் திறமை அல்லது ஆக்க வளமிக்க செயல்படுவது என்பதன் பொருள் என்ன? செயல் திறமை அல்லது ஆக்க வளம் என்பதன் பல பொருள்கள் பின்வருமாறு : பயனுள்ள, ஆக்கப்பூர்வமான, லாபகரமான,...