Category: சுய முன்னேற்றம் கருத்துக்கள்
சகிப்புத்தன்மை எல்லோருக்கும் நல்லது சகிப்புத்தன்மை என்பது ‘நாமும் வாழலாம், மற்றவரையும் வாழ விடலாம்!” என்ற பொன்மொழியை பின்பற்றுவதாகும். மேலும், சகிப்புத்தன்மை என்பது மற்றொருவரின் நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் புரிந்துக் கொள்வதாகும்; அவற்றை அங்கீகரிக்கவேண்டுமென்றோ பின்பற்றவேண்டுமென்றோ அவசியமில்லை; புரிந்துக் கொண்டு சகித்தால் போதும். வீட்டிலும், மற்றவரை சில...
தியானம் உங்கள் நலனுக்கு நல்லது ஆழ்நிலை தியானம் என்பது ஒரு தெய்வீகமான அல்லது அமைதியான உருவம், பெயர் அல்லது கருத்தின் மேல் மனதைப் பதிய வைப்பது தான். அது உலக விஷயங்களில் கூட கவனமையம், ஒருமுகச் சிந்தனை, தெளிவு முதலியவற்றை அதிகரிக்கச் செய்யும். அது, மனதை...
எல்லாம் மன நோக்கத்தில் தான் உள்ளது எண்ணங்கள் கடலின் அலைகள் போல மனதில் ஏற்படுகின்றன. அவை நமது மன நோக்கத்தைச் சார்ந்தே எழுகின்றன. நமது நோக்கம் தவறாக இருந்தால், நாம் எல்லாவற்றையும் தவறாகவே தான் காண்கிறோம். நமது நோக்கம் சரியாக இருந்தால், எதையும் சரியாக, சீரான...
அன்பு உறவின் முடிவில் மென்மை வேண்டும் நீங்கள் ஒருவருடன் அன்பு உறவை முடிக்க விரும்பினால், அதை மென்மையாகச் செய்யுங்கள். உங்களுக்கு எவ்வளவு கோபம் இருந்தாலும், வெறுக்க என்ன காரணங்கள் இருந்தாலும், மன விஷத்தை அவர் மீது சிதறாதீர்கள். ஏனெனில், ஒருவேளை உண்மையில் நல்லவரான ஒருவரை மிக...
வெளித்தோற்றம் ஏமாற்றக்கூடும் சிலர் நம்மிடம் மிகவும் இனிப்பாக இருப்பார்கள், ஆனால் அவர்களது நோக்கங்கள் அவ்வளவு இனிப்பாக இருக்காது. ஆனால், சிலர் நம்மிடம் இனிய நட்பில்லாதது போல இருக்கலாம், ஆனால் அவர்கள் நமது நலத்தை தமது மனதில் வைத்துக் கொண்டிருக்கலாம். மேலும், சிலர் நம்மை அதிகமாக முகபுகழ்ச்சி...