Category: உற்சாகம் கட்டுரைகள்
நான் யோசிப்பதால் இருக்கிறேன்; நான் எப்போதும் இருக்கிறேன்; இதில் எது உண்மை? நான் எப்போதும் இருக்கிறேன். ஆமாம். ஒவ்வொருவரும் இதைத் தான் உணருகிறார்கள். தாம் இருப்பதை யாருமே மருப்பதில்லை. ஆனால், ஒரு பிரபலமான ஆங்கில கருத்து ஒன்று இருக்கிறது. அது என்னவெனில், “I think, therefore I...
மற்றவர்களின் விருப்பத்திற்கு விட்டுக் கொடுப்பது மனதின் பலவீனத்திற்கு அறிகுறியா, அல்லது அது மன வலிமையின் அறிகுறியா? மற்றவர்களின் விருப்பத்திற்கு விட்டுக் கொடுப்பது இழந்து விட்ட கலையாகி விட்டது. விட்டுக் கொடுத்தால் தாம் வலிவற்றவர்கள் என்று மனிதர்கள் நினைக்கின்றனர். நிர்பந்தத்தால் இப்படி செய்ய வேண்டியிருந்தால், அது உண்மை தான்....
நிராகரிப்பு கடவுளின் பாதுகாப்பு நீங்கள் நேசிக்கும் ஒருவர் உங்கள் இதயத்தை உடைத்தால், அது இந்த தொடர்பில், பிற்பாடு வரக்கூடிய பெரும் துன்பத்திலிருந்து கடவுள் உங்களுக்கு அளிக்கும் பாதுகாப்பாகும். இதைப் புரிந்துக் கொள்ளுங்கள். நிராகரிப்பு சில சமயம் மாறுவேடத்தில் வரும் கடவுளின் அருளும் ஆசியுமாகும் என்று அறிந்துக் கொள்ளுங்கள்....
உங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள் உங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான வலிமையும், தைரியமும் உண்மையில் உங்களுக்குள் தான் இருக்கிறது. மற்றவர்களால் ஏதாவது ஒரு சமயத்தில் நீங்கள் ஏமாற்றம் அடையக்கூடும். மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், ஆனால் உங்கள் மீது திடமான நம்பிக்கை எப்போதும்...
குதர்க்கமான விமர்சனத்தை சட்டை செய்யாதீர்கள் விஷயம் மிகவும் எளிதானது தான். நீங்கள் நல்லவர் இல்லை என்று யாரையும் சொல்ல விடாதீர்கள். உண்மையில், மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. நீங்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்....