சந்தோஷமான வாழ்வும் ஆன்ம ஞானமும் வாழ்க்கையும் தியானமும்
நான் யோசிப்பதால் இருக்கிறேன்; நான் எப்போதும் இருக்கிறேன்; இதில் எது உண்மை? நான் எப்போதும் இருக்கிறேன். ஆமாம். ஒவ்வொருவரும் இதைத் தான் உணருகிறார்கள். தாம் இருப்பதை யாருமே மருப்பதில்லை. ஆனால், ஒரு பிரபலமான ஆங்கில கருத்து ஒன்று இருக்கிறது. அது என்னவெனில், “I think, therefore I...
மற்றவர்களின் விருப்பத்திற்கு விட்டுக் கொடுப்பது மனதின் பலவீனத்திற்கு அறிகுறியா, அல்லது அது மன வலிமையின் அறிகுறியா? மற்றவர்களின் விருப்பத்திற்கு விட்டுக் கொடுப்பது இழந்து விட்ட கலையாகி விட்டது. விட்டுக் கொடுத்தால் தாம் வலிவற்றவர்கள் என்று மனிதர்கள் நினைக்கின்றனர். நிர்பந்தத்தால் இப்படி செய்ய வேண்டியிருந்தால், அது உண்மை தான்....
உண்மை எப்போதும் விளங்குகிறது உண்மையைச் சொல்வதற்கு அதிகமான தைரியம் தேவை. உண்மையை ஏற்றுக் கொள்வதற்கு அதை விட அதிகமான தைரியம் தேவை. இந்த இரண்டு வாக்கியங்களைப் பற்றி சிறிதளவு விளக்கம் தருகிறேன். முதலில், “உண்மையைச் சொல்வதற்கு அதிகமான தைரியம் தேவை” என்ற வாக்கியத்தை எடுத்துக் கொள்வோம். கேட்பவருக்கு...
நிராகரிப்பு கடவுளின் பாதுகாப்பு நீங்கள் நேசிக்கும் ஒருவர் உங்கள் இதயத்தை உடைத்தால், அது இந்த தொடர்பில், பிற்பாடு வரக்கூடிய பெரும் துன்பத்திலிருந்து கடவுள் உங்களுக்கு அளிக்கும் பாதுகாப்பாகும். இதைப் புரிந்துக் கொள்ளுங்கள். நிராகரிப்பு சில சமயம் மாறுவேடத்தில் வரும் கடவுளின் அருளும் ஆசியுமாகும் என்று அறிந்துக் கொள்ளுங்கள்....
கோபத்தைத் தணிப்பதோ அல்லது கட்டுப்படுத்துவதோ எப்படி உலகில் பல விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். அதைப் போல பலவித கோபங்களும் உள்ளன. ஆனால், தமக்குக் கோபம் வருவதை உணர்ந்துக் கொண்டு, அது தங்களுக்கும் மற்றவர்களுக்கும் துன்பம் அளிக்கிறது என்பதையும் உணர்ந்துக் கொண்டு, அந்த கோபத்தை எப்படி தணிப்பது அல்லது...
உங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள் உங்கள் மேல் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான வலிமையும், தைரியமும் உண்மையில் உங்களுக்குள் தான் இருக்கிறது. மற்றவர்களால் ஏதாவது ஒரு சமயத்தில் நீங்கள் ஏமாற்றம் அடையக்கூடும். மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், ஆனால் உங்கள் மீது திடமான நம்பிக்கை எப்போதும்...
குதர்க்கமான விமர்சனத்தை சட்டை செய்யாதீர்கள் விஷயம் மிகவும் எளிதானது தான். நீங்கள் நல்லவர் இல்லை என்று யாரையும் சொல்ல விடாதீர்கள். உண்மையில், மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. நீங்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். உங்களை நீங்களே மதிப்பிடுங்கள்....
எளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது… இந்த கட்டுரையின் இறுதியில் சில படங்கள் உள்ளன. எனக்கு எப்போதுமே பேரம் பேசுவது பிடிக்காது. சிறு வயதிலிருந்தே, நான் இந்த விஷயத்தில் மற்றவரிடமிருந்து வேறுபட்டேன். வியாபாரி கேட்டதை விட குறைவாக தருவேன் என்று சொல்ல எனக்கு அவமானமாக இருந்தது. பொதுவில் பலருக்கு பேரம்...
மற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்பி வரும் தயாள குணம் ஒருவரது சுய தன்மை என்று நீங்கள் சொன்னால், நான் உங்களுடன் ஒத்துக்கொள்கிறேன். பணக்காரரோ ஏழையோ, பெண்களோ ஆண்களோ, உலகில் சிலர் பெருந்தன்மை உள்ளவர், சிலர் இல்லாதவர். உண்மை தான். ஆனாலும் நம்மில் தானம், தருமம் தரக்...
அழகிய தோற்றம்! நீங்கள் கட்டாயம் ஒத்துக் கொள்வீர்கள்! பெண்ணோ ஆணோ, நமது முக்கிய தேவைகள் திருப்தியான பிறகு, நாம் முதலில் விரும்புவது நமது அழகான தோற்றம் தான்! உண்மை என்னவெனில், எந்த இனம், நிறம், உயரம், பருமன் ஆனாலும் எவரும் அழகாக இருக்க முடியும். எவரும் பரிபூரணமாக பிறப்பதில்லை....