நேரம் பறந்து செல்கிறது
நேரம் பறந்து செல்கிறது
நேரம் பறந்து செல்கிறது. உங்கள் வாழ்வில் மிகுந்த காலம் இருப்பதாக நீங்கள் எண்ணலாம். ஆனால் வாழ்க்கை கணிக்க இயலாதது; முன்னறிந்து கூற முடியாதது. எனவே உபயோகமில்லாத விஷயங்களிலும், மன அமைதியைக் கெடுக்கும் மனிதர்களுடனும், கடந்த காலத்தைப் பற்றி ஆழ்ந்து யோசிப்பதிலும் நேரத்தை வீணாக்க வேண்டாம். தளரா நம்பிக்கை கொள்ளுங்கள். நாளை நீங்கள் கவனித்துக் கொள்ளப் படுவீர்கள் என்று அறிந்துக் கொண்டு, இன்று முழுதாக வாழுங்கள்.