பெரும்பான்மையான மனிதர்கள் கருணயானவர்கள் by Vasundhara · June 10, 2018 பெரும்பான்மையான மனிதர்கள் கருணயானவர்கள் பெரும்பான்மையான மனிதர்கள் கருணயானவர்கள். அவர்களுக்கு மற்றவரைத் துன்புறுத்த மனமே வராது. ஆனால் நம்மில் பலர், பிராணிகளும் நம்மைப் போலவே அன்பையும் வலிகளையும் உணருகின்றன என்று அறிவதில்லை, அவ்வளவு தான்.