குதர்க்கமான விமர்சனத்தை சட்டை செய்யாதீர்கள்

குதர்க்கமான விமர்சனத்தை சட்டை செய்யாதீர்கள்

 

நீங்கள் கெட்டவர் என்று யாரையும் சொல்ல விடாதீர்கள். உண்மையில், மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. நீங்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பது தான் முக்கியம். உங்களை நீங்களே மதிப்பிடுங்கள். ஏதாவது தவறு தெரிந்தால், அதைச் சரிப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்களை மகிழ்விக்க மட்டுமே இல்லாமல், அது உங்களுக்கே நல்லது என்பதற்காகத் திருத்திக் கொள்ளுங்கள்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!